பெண் ஒருவரின் கையில் வளர்ந்த மூக்கு!

மூக்கின் பெரும்பகுதியை இழந்த பெண்ணின் கையிலேயே மூக்கை வளரவைத்து பிறகு முகத்தில் பொருத்தி மிக பெரிய இன்ப அதிரச்சியை பிரான்ஸ் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். பிரான்ஸ் – டௌலோஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவ நாசி குழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோயை குணமாக்க அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் காரணமாக மூக்கின் பெரும்பகுதியை இழந்துள்ளார். பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை பல ஆண்டுகள் மூக்கின் பாதிப்பகுதி இல்லாமல் அவதியுற்ற பெண்ணுக்கு பிரான்ஸ் மருத்துவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். டெக்னாலஜியால் குறித்த பெண்ணின் … Continue reading பெண் ஒருவரின் கையில் வளர்ந்த மூக்கு!